\
விருதுநகரில் மீண்டும் பட்டாசு ஆலை வெடி விபத்து - 5 பேர் உயிரிழப்பு

விருதுநகரில் மீண்டும் பட்டாசு ஆலை வெடி விபத்து - 5 பேர் உயிரிழப்பு

விருதுநகரில் மீண்டும் பட்டாசு ஆலை வெடி விபத்து - 5 பேர் உயிரிழப்பு
Published on: 

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சாத்தூரில் பட்டாசு விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் இன்று மீண்டும் ஒரு விபத்து நடந்துள்ளது.

சாத்தூர் அருகே அச்சங்குளத்தில் நடந்த பட்டாசு ஆலை விபத்தில் 23 பேர் உயிரிழந்த நிலையில், மீண்டும் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 10 க்கும் மேற்பட்ட அறைகள் தரைமட்டமாகியுள்ளன. 14 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று விருதுநகர் மாவட்ட எஸ்.பி தெரிவித்துள்ளார்.

கடந்த சில வாரங்களில் இது மூன்றாவது வெடி விபத்தாகும். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com