தமிழ்நாடு
திருவல்லிக்கேணி கஸ்தூர்பா மருத்துவமனையில் தீ விபத்து
திருவல்லிக்கேணி கஸ்தூர்பா மருத்துவமனையில் தீ விபத்து
சென்னை திருவல்லிக்கேணி கஸ்தூரிபா காந்தி மகப்பேறு நல அரசு மருத்துவமனையின் ஒரு அறையில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்புத் துறையினர் அணைத்துள்ளனர்