\
பரமக்குடி தாலுகா அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து

பரமக்குடி தாலுகா அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து

பரமக்குடி தாலுகா அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து
Published on

ராமநாதபரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள் 2 மணிநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதில், தேர்தலுக்கு பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்தன. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தாலுகா அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com