கள்ளக்குறிச்சிபுதிய தலைமுறை
தமிழ்நாடு
கள்ளக்குறிச்சி| விஷச் சாராய மரணங்கள் நிகழ்ந்தது எப்படி.. காவல் நிலையம் பதிந்த FIR-இல் இருப்பது என்ன?
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவரின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ள நிலையில், கள்ளக்குறிச்சி காவல் நிலையம் பதிந்த FIR தற்போது வெளியாகி உள்ளது.
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவரின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ள சம்பவமானது தமிழகத்தையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஐந்து தனிப்படைகள் அமைத்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்த நிலையில் இச்சம்பவம் தொடர்பாக கள்ளக்குறிச்சி காவல் நிலையம் பதிந்த FIR தற்போது வெளியாகி உள்ளது.
கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த சேகர் என்பவரின் மகன் தினகரன் என்பவர் அளித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுகுறித்த முழுத் தகவலையும் அறிய இந்த வீடியோவைப் பார்க்கவும்.
இதையும் படிக்க: முதல் தென்கிழக்கு ஆசிய நாடு| தன்பாலின திருமணத்துக்கு அனுமதி அளித்தது தாய்லாந்து
”கள்ளச்சாராய மரணத்திற்கு முதல்வர் ராஜினாமா செய்யவேண்டும்”-நீதிமன்றத்தில் முழக்கமிட்ட சவுக்கு சங்கர்!