தமிழ்நாடு
எந்த வழக்கு வேணும்னாலும் போட்டுக்கோங்க...முடிஞ்சா கைது பண்ணுங்க... - உதயநிதி சவால்
எந்த வழக்கு வேணும்னாலும் போட்டுக்கோங்க...முடிஞ்சா கைது பண்ணுங்க... - உதயநிதி சவால்
சென்னையில் நடைபெற்ற திமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், தன் மீது எந்த வழக்கு வேண்டுமென்றாலும் போட்டுக் கொள்ளுங்கள். முடிந்தால் கைது பண்ணுங்க என்று கூறினார்.