தமிழ்நாடு
ஆழியார் அணையும்! ஆபத்தான குழிகளும்! “குடிச்சிட்டு குதிப்பாங்க இப்படித்தான் தூக்குவோம்” ஸ்பாட் விசிட்
பொள்ளாச்சி அழகான சுற்றுலாத்தளம், அமைதியான இடம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் தண்ணீர் இருக்கும் இடங்களில் காணப்படும் புதைகுழிகளில் சிக்கி உயிரிழப்புகளும் ஏற்படும் பகுதிகளாக அப்பகுதி உள்ளது.
