பண்டிகை கால விற்பனையில் தள்ளுபடி கொடுப்பது எப்படி? - லாபம், நிறுவனங்களுக்கா, நுகர்வோருக்கா...?

பண்டிகைக் காலம் வந்தாலே purchase காலம் என்றாகிவிட்டது. கிராமங்கள் முதல் நகரங்கள் வரை அனைத்து பகுதிகளிலும் மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க குவிவர்.

பண்டிகைக் காலம் வந்தாலே purchase காலம் என்றாகிவிட்டது. கிராமங்கள் முதல் நகரங்கள் வரை அனைத்து பகுதிகளிலும் மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க குவிவர். இதனை பயன்படுத்த துடிக்கும் நிறுவனங்களும் தள்ளுபடி என்ற அஸ்திவாரத்தை உபயோகிக்கும். இதில் யாருக்கு லாபம்? என்பதை விளக்குகிறது இந்த் செய்தி தொகுப்பு..,

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com