தமிழ்நாடு
#BREAKING | பல மணிநேரமாக ஒரே இடத்தில் நீடிக்கும் ஃபெஞ்சல் புயல்
புதுச்சேரி அருகே கரையை கடந்து வரும் ஃபெஞ்சல் புயல் பல மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கூடுதல் தகவல்களை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் பார்க்கலாம்....