தமிழ்நாடு
தமிழ்நாட்டில் 2030-ல் 43 % சதவீத மழை பாதிப்பு அதிகரிக்கும்., அதிர்ச்சி ரிப்போர்ட்! விரிவான அலசல்
ஃபெடரல் நிறுவனத்தின் தலைமை செய்தி ஆசிரியர் சீனிவாசன் அதிரித்து வரும் மழை பாதிப்புகள் குறித்தும், மழைக் காலங்களில் நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்தும் விளக்கியிருக்கிறார்.
தமிழ் நாட்டில் வடகிழக்கு வலுபெற்றுள்ள நிலையில், மழை பாதிப்புகள் குறித்தும் மழையை எதிர் கொள்வதில் நிர்வாகத்தில் இருக்கும் சிக்கல்கள் குறித்தும் சமீபத்தில் ஃபெடரல் செய்தி நிறுவனம் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது. மேலும், அந்தக் கட்டுரையில் 2030 ஆண்டில் 43 சதவீதம் அளவிற்கு அதிகரிக்கும் என கணிப்புகள் உள்ளன என கூறியிருக்கிறது. தற்போதைய மழைக்கே மக்கள் அவதிக்குள்ளாகும் நிலையில், மழையை அரசு நிர்வாகம் எவ்வாறு எதிர் கொள்ள வேண்டும் எனப் பேசியிருக்கிறார் ஃபெடரல் நிறுவனத்தின் தலைமை செய்தி ஆசிரியர் சீனிவாசன்.
