\

உடைந்த திருச்சி அரியாற்றுக் கரை.. விவசாயிகள் அவதி.. அரசு நடவடிக்கை எடுக்குமா?

விரிவான திட்டம் தயாரிக்கப்பட்டும் நிதி ஒதுக்கப்படாததால் பருவமழை தொடங்கும் முன் திருச்சி அரியாற்றுக் கரைகள் பலப்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பான விவரங்களை விரிவாக வீடியோவில் பார்க்கலாம்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com