தேனியில் பட்டுப் புழுக்களை தீயிட்டு எரித்த விவசாயிகள்: காரணம் என்ன?

தேனியில் அரசு அங்கீகாரம் பெற்ற விற்பனை மையத்தில் வழங்கப்பட்ட பட்டுப் புழுக்கள் தரமற்றவையாக இருந்ததால் அவற்றை விவசாயிகள் தீயிட்டு அழித்தனர். விவசாயிகள் வைக்கும் குற்றச்சாட்டுகள் என்ன? கோரிக்கை என்ன? வீடியோவில் காணலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com