\
இந்திய சந்தையில் போலி மருந்துகள்: மருத்துவச் சங்கம் கடிதம்

இந்திய சந்தையில் போலி மருந்துகள்: மருத்துவச் சங்கம் கடிதம்

இந்திய சந்தையில் போலி மருந்துகள்: மருத்துவச் சங்கம் கடிதம்
Published on

தரம் குறைந்த மற்றும் போலி மருந்துகள் இந்திய சந்தைகளில் அதிகளவில் விற்கப்படுவதாகவும் இதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்திய மருத்துவ சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும் ஜெனரிக் டிரக் என்ற பெயரில் வணிக பெயரில்லாத மருந்துகளை நோயாளிகளுக்கு பரிந்துரைக்குமாறு மருத்துவர்களுக்கு ஐஎம்ஏ எனப்படும் இந்திய மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து தங்கள் அமைப்பில் உள்ள 3 லட்சம் உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதியுள்ளதாக ஐஎம்ஏ தலைவர் கே.கே.அகர்வால் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com