மகளிர் உரிமைத்தொகைக்காக வெயிலில் தவழ்ந்து சென்றாரா மாற்றுத்திறனாளி பெண்? நடந்தது என்ன..?

கலைஞர் மகளிர் உரிமைத்தொகையை பெற, மாற்றுத்திறனாளி பெண்ணொருவர் தவழ்ந்து சென்றதாக வீடியோவொன்று வைரலாகி வருகிறது. இதில் உண்மையில் நடந்தது என்ன? கிருஷ்ணகிரியை சேர்ந்த அந்த பெண்ணுக்கு என்ன நடந்தது? இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணுங்கள்!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com