பாஜகவுடனான கூட்டணியால் எழுந்த சிக்கல்... தமாகாவில் விரிசல்?

பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சமீபத்தில் இணைந்த நிலையில், கூட்டணி பிடிக்காமல் தமாக நிர்வாகிகள் சிலர் அக்கட்சியில் இருந்து விலகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து விரிவான விவரங்களை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com