#EXCLUSIVE: பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் மேற்கொள்ளவேண்டிய பணிகள் என்னென்ன..?

சென்னையை மிதக்கவிட்ட மிக்ஜாம் புயலை தொடர்ந்து, சென்னை மாநகரை மேம்படுத்த பல்வேறு யோசனைகளை வல்லுநர்கள் முன்வைத்திருக்கிறார்கள். இந்நிலையில், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அளிக்கப்படும் யோசனைகள் என்ன என்பதை பார்க்கலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com