"அண்ணாமலை தமிழ்நாட்டு அரசியல் சூழலை பாழ்படுத்துகிறார்" - எஸ்.கே.பி.கருணா!

“தமிழ்நாடு பாஜக-வின் தலைவர் அண்ணாமலை, அரசியல் தலைவராக மட்டுமில்லை இந்த தளத்திலேயே பொருந்தாத மனிதராகவும், வலிந்து திணிக்கப்பட்ட ஒரு மனிதராகவும் தனியாக தெரிகின்றார்” - சிறப்பு நேர்காணலில் திமுக மாநில பொறியாளர் அணிச் செயலாளர் எஸ்.கே.பி.கருணா.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com