தமிழ்நாடு
எடப்பாடிக்கு பாதிப்பை ஏற்படுத்த போகும் 3 பேர் - ரவீந்திரன் துரைசாமி
இன்றைய சிறப்பு நேர்காணலில், அதிமுக பொதுக்குழு மற்றும் தமிழக வெற்றிக் கழகம் புதுச்சேரியில் நடத்திய பொதுக்கூட்டம் என்று இரு சம்பவங்களில் இருக்கும் நுண் அரசியல் தொடர்பாக அரசியல் விமர்சகர் ரவீந்தரன் துரைசாமி தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.
