தமிழ்நாடு
EXCLUSIVE "ஆளுநர் ரொம்ப அரசியல் பண்ணனும்னு ஆசைப்படுற மாதிரி தெரியுது" - எஸ்.வி.சேகர்
புதிய தலைமுறை டிஜிட்டலுக்காக நடிகரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.வி.சேகரை சந்தித்தோம். அவரிடம் ஆளுநரின் செயல்பாடு, விஸ்வகர்மா யோஜனா உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம்.
