\

திமுகவின் 7 முக்கியத் தலைவர்களுக்கு குறி.. நடவடிக்கைக்கு தயாராகும் தவெக அரசு?

ஊழல் முறைகேடு புகார்கள் சார்ந்து, திமுகவின் முன்னணி தளகர்த்தர்கள் 7 பேரைக் குறிவைத்து ஆதாரங்கள் திரட்டப்படுவதாகவும், எந்நேரமும் இவர்கள் மீது நடவடிக்கை பாயலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com