\

”ஆளாளுக்கு ஒரு வியூகம்.. நான் தமிழனே இல்லனு பிரச்சாரம்.." - மேடையில் கொந்தளித்த திருமா!

அரசியல் பகையாலும், சாதி வெறியாலும் அற்பர்கள் சிலர் என் மீது தொடர்ந்து அவதூறுகளைப் பொழிந்து வருகிறார்கள். நான் தமிழனே இல்லை என்று பொய் பிரசாரம் செய்கிறார்கள் என்று மயிலாடுதுறையில் பேசியிருக்கிறார். இதன் முழு விவரம் இங்கே -
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com