திருவண்ணாமலை தொகுதியில் 94 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் எ.வ.வேலு வெற்றி

திருவண்ணாமலை தொகுதியில் 94 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் எ.வ.வேலு வெற்றி

திருவண்ணாமலை தொகுதியில் 94 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் எ.வ.வேலு வெற்றி
Published on

திருவண்ணாமலை தொகுதியில் திமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான எவ.வேலு வெற்றி பெற்றுள்ளார்.

1,38,066 வாக்குகள் பெற்ற எவ.வேலு, 94,926 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் தணிகைவேலுவை வெற்றி பெற்றார். தணிகை வேலுக்கு 43,140 வாக்குகளே கிடைத்தன.

மதுரை மத்தி தொகுதியில் திமுக வேட்பாளர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், அதிமுகவின் ஜோதி முத்துராமலிங்கத்தைவிட 33,394 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com