எதையாவது பேசுவோம் | உறுதியானது பாமக - பாஜக கூட்டணி... பின்னணி என்ன?

ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ராஜினாமா; பாஜக, பாமக கையெழுத்தான கூட்டணி; திமுக கூட்டணியில், திருச்சி தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கீடு; தேர்தல் விதிகளை மீறியதாக தேமுதிக மீது புகார் உள்ளிட்ட செய்திகளை இன்றைய எதையாவது பேசுவோம் நிகழ்ச்சியில் பார்க்கலாம்...

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com