சமூக நீதி மக்கள் கட்சி
சமூக நீதி மக்கள் கட்சிPT

மதுபாட்டிலுக்கு ‘வீரன்’ பெயர் - ”இது மக்களை இழிவுபடுத்துகிறது” என வலுக்கும் எதிர்ப்பு

மதுவிற்கு ’வீரன்’ என்ற பெயர் வைத்ததை மாற்ற வேண்டும் என சமூக நீதி மக்கள் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.
Published on

பட்டியலின மக்களை இழிவுபடுத்தும் வகையில் மதுபான கடையில் விற்பனை செய்யப்படும் மதுவிற்கு ’வீரன்’ என்ற பெயர் வைத்ததை மாற்ற வேண்டும் என சமூக நீதி மக்கள் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.

ஈரோடு மாவட்டம், பெரியார் நகரில் உள்ள வீட்டு வசதிதுறை அமைச்சர் முகாம் அலுவலகத்தில் சமூக நீதி மக்கள் கட்சியின் சார்பில் இந்த மனு வழங்கப்பட்டது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com