\
பாரம்பரிய கலைகளுடன் கொண்டாடப்பட்ட பொங்கல்! கேலரி...

பாரம்பரிய கலைகளுடன் கொண்டாடப்பட்ட பொங்கல்! கேலரி...

பாரம்பரிய கலைகளுடன் கொண்டாடப்பட்ட பொங்கல்! கேலரி...
Published on

ஈரோடு கருங்கல்பாளையத்தில் நடைபெற்ற தமிழர்களின் பாரம்பரிய கலைகளுடன் பொங்கல் கொண்டாடப்பட்டது. 

தமிழகம் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழகர்கள் பொங்கல் திருநாளை பாரம்பரியத்துடன் கொண்டாடி வருகின்றனர். பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஈரோடு கருங்கல்பாளையத்தில் நடைபெற்ற பொங்கல் கொண்டாட்டத்தில் தமிழர்களின் பாரம்பரிய கலைகளான சிலம்பம், கும்மி ஆட்டம் உள்ளிட்டவை நடத்தப்பட்டது. இதில் பெண்களும் தையரித்துடன் கலந்துகொண்டனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com