தமிழ்நாடு
ஈரோட்டில் இவ்வளவு பிரச்னையா? எல்லாமே மாறும்... சவால் விட்ட நாதக வேட்பாளர்!
ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் குறைகளை இன்று கேட்டறித்த நாதக வேட்பாளர், “அனைத்து பிரச்னைகளையும் கண்டறிந்து அதை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபடுவேன். தேர்தலில் வெற்றி பெற்றால் அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பேன்” என்று தெரிவித்தார்.