ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: நெகிழ்ச்சி பொங்க பேசிய திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார்

“திமுகவின் சாதனைகளுக்கும், மக்கள் நலத்திட்டங்களுக்கும் கிடைக்கும் மிகப்பெரிய வெற்றியாக இந்த தேர்தல் இருக்கப்போகிறது” என ஈரோடு கிழக்கின் திமுக வேட்பாளர் விசி சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com