தமிழகத்தில் முதலிடம் பிடித்த கோசாலை போட்டோ கேலரி..

தமிழகத்தில் முதலிடம் பிடித்த கோசாலை போட்டோ கேலரி..

தமிழகத்தில் முதலிடம் பிடித்த கோசாலை போட்டோ கேலரி..
Published on

ஈரோடு மாவட்டம் சாவடிப்பாளையம்புதூர் பகுதியில் செயல்படும் கோசாலை தமிழகத்தில் முதலிடம் உள்ளது.

சாவடிப்பாளையம்புதூர் கோசாலையில் சுமார் 800 க்கும் மேற்பட்ட மாடுகள் பராமரிக்கப்படுகிறது. விவசாயிகளால் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள மாடுகள் இங்கு தத்தெடுத்து வளர்க்கப்படுகிறது. மாடுகள் தேவைப்படுவோருக்கு குறைந்த விலையில் இங்கு மாடுகள் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு இங்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் வடமாநிலத்தவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com