"தம்பி.. பொறுமையா பேசு; அதிமுக ஒருமாதிரியான கட்சி" - அண்ணாமலையை எச்சரித்த எடப்பாடி பழனிசாமி!

“2024ல அதிமுக காணாமல் போயிருமாம். நீ கண்டுபிடுச்சு கொடு. போலீஸ்தான... தம்பி, கொஞ்சம் பொறுமையா பேசு. அதிமுக ஒரு மாதிரியான கட்சி என்று ஏற்கெனவே சொல்லிட்டேன்” என அண்ணாமலைக்கு, இபிஎஸ் எச்சரிக்கை கொடுத்துள்ளார். கூடுதல் தகவல்களை வீடியோவில் பார்க்கலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com