\
எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமிPT

”மாநிலங்களுக்கான நிதியை மத்திய அரசு முழுமையாக தருவது இல்லை” - எடப்பாடி பழனிசாமி

”மாநிலங்களுக்கான நிதியை மத்திய அரசு முழுமையாக தருவது இல்லை” - எடப்பாடி பழனிசாமி
Published on

அதிமுக பொதுச்செயலாளார் எடப்பாடி பழனிச்சாமி இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில்,

”கர்நாடகாவின் காங்கிரஸ் அரசாங்கம் மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்று தெரிவித்து வருகின்றார்கள். இதற்கு முன்பு ஆட்சி செய்த பாஜக அரசும் மேகதாது அணை கட்டுவோம் என்று சொல்லிவந்தார்கள். இப்படி இரு கட்சிகளும் மாறி மாறி கூறிவந்தவேளையில், கர்நாடகாவில் மேகதாது கட்டப்பட்டு விட்டால் தமிழ்நாடு பாலைவனமாகிவிடும். குடிநீர் பிரச்சணை கடுமையாகவந்துவிடும்” என்று பேசியுள்ளார். இதைப்பற்றி தெரிந்துக்கொள்ள கீழிருக்கும் லிங்கை கிளிக் செய்யவும்...

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com