\

“மதுரை மாநாட்டை பற்றி விமர்சிக்க உதயநிதிக்கு தகுதியில்லை” - எடப்பாடி பழனிசாமி

சென்னையில் இன்று நடைபெற்று வரும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளார் எடப்பாடி பழனிசாமி, மதுரை அதிமுக மாநாட்டை விமர்சனம் செய்ய உதயநிதி ஸ்டாலினுக்கு தகுதியில்லை என்று பேசினார். கூடுதல் தகவல்களை வீடியோவில் பார்க்கலாம்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com