"திராவிட மாடல் ஆட்சி அல்ல; தந்திர மாடல் ஆட்சி" - இபிஎஸ் விமர்சனம்

தமிழகத்தில் தற்போது நடப்பது திராவிட மாடல் ஆட்சி அல்ல, தந்திர மாடல் ஆட்சி என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

சேலம் மாவட்டம் எடப்பாடியில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்று, அடிக்கல் நாட்டினார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

அப்போது பேசிய அவர், தமிழகத்தில் தற்போது நடப்பது திராவிட மாடல் ஆட்சி அல்ல, தந்திர மாடல் ஆட்சி என்று விமர்சித்துள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com