மிக்ஜாம் புயல் பாதிப்பு.. தமிழக அரசு மீது EPS குற்றச்சாட்டு!

சென்னை திருவெற்றியூரில் வெள்ள நிவாரண பொருட்களை வழங்கிய பின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மிக்ஜாம் புயல் பாதிப்புக்கு திமுக அரசே காரணமென கூறியுள்ளார். அவர் கூறியவற்றை, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com