\
சென்னை வெள்ள பாதிப்பு
சென்னை வெள்ள பாதிப்புபுதிய தலைமுறை

கடலில் கலந்த கச்சா எண்ணெய்.. பாதிப்பில் சுற்றுச்சூழல் சீர்கேடு!

கடலில் கச்சா எண்ணெய் பரவிவரும் நிலையில், அங்குள்ள சூழல் எப்படி இருக்கிறது என்பது குறித்து இந்த வீடியோவில் அறியலாம்.
Published on: 

கச்சா எண்ணெய் கலப்பதால் கடலில் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு கடல்வளத்துக்கு மட்டுமல்ல, அக்கடலை ஒட்டிய பகுதிகளுக்குமான பெருங்கேடாகவே அமையும்.

எண்ணூரில் அத்தகைய சீர்கேடு ஏற்பட்டு கடலில் கச்சா எண்ணெய் பரவிவரும் நிலையில், அங்குள்ள சூழல் எப்படி இருக்கிறது என்பது குறித்து இந்த வீடியோவில் அறியலாம்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com