எண்ணூர்
எண்ணூர்புதியதலைமுறை

சென்னை | எண்ணெய் கசிவுக்கு விடிவுகாலம் பிறக்குமா? ஏக்கத்துடன் காத்திருக்கும் எண்ணூர் வாசிகள்!

எண்ணூர் என்றவுடன் அணல்மின் நிலையம் மற்றும் துறைமுகமும் நினைவுக்கு வரும். நிஜா புயலுக்கு பிறகு அப்பகுதியில் உள்ள ஆயில் நிறுவனத்திலிருந்து வெளியான எண்ணையானது கடலில் கலந்து அங்கிருக்கும் பகுதிகளை பாழாக்கி வருகிறது
Published on

எண்ணூர் என்றவுடன் அனல்மின் நிலையம் மற்றும் துறைமுகமும் நினைவுக்கு வரும். நிஜா புயலுக்கு பிறகு அப்பகுதியில் உள்ள ஆயில் நிறுவனத்திலிருந்து வெளியான எண்ணையானது கடலில் கலந்து அங்கிருக்கும் பகுதிகளை பாழாக்கி வருவது பற்றி நமது செய்தியாளர் சொன்ன தகவல்களை தெரிந்துக்கொள்ள காணொளியை பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com