#EXCLUSIVE | “18,000 பேருக்கும் சமர்ப்பிக்கிறேன்..” காவலர் தயாளன் EMOTIONAL பேட்டி

மிக்ஜாம் புயல் பாதிப்புகள் மக்களிடம் உள்ள ஈரத்தை வெளியே கொண்டுவர தவறவில்லை. முரட்டு மீசைக்கொண்ட குழந்தை நேய போலீஸ்காரர் தயாளனின் சிரிப்பு இணையத்தில் வைரலான நிலையில், அவருடன் நமது செய்தியாளர் கலந்துரையாடியதை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் பார்க்கலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com