அரியலூர்: பட்டாசு ஆலை விபத்து - உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்வு

அரியலூர் அருகே பட்டாசு வெடிவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாயும், படுகாயம் அடைந்தவர்களுக்கு 1 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரமும் நிதி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com