\
தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்திய யானைகள்

தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்திய யானைகள்

தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்திய யானைகள்
Published on

நீலகிரி மாவட்டம் முதுமலை, தெப்பக்காடு யானைகள் முகாமில் வளர்ப்பு யானைகள் தேசிய கொடிகளுடன் அணிவகுத்து நிற்க தேசியக்கொடி ஏற்றப்பட்டது.

புலிகள் காப்பக கள இயக்குநர் ஸ்ரீனிவாச ரெட்டி தேசியக்கொடி ஏற்றினார். அப்போது அணிவகுத்து நின்ற யானைகள் பிளிறி தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தின. இந்த நிகழ்ச்சியை நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கண்டுகளித்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com