அய்யய்யயோ ஆனந்தமே... எஞ்சாய் செய்யும் யானைகள்.. வனத்துறையின் அட்டகாசமான ஏற்பாடு!

வெயிலால் வாடுவது மனிதர்கள் மட்டுமல்ல அனைத்து உயிர்களும்தான். கடுமையான வெப்பத்தில் இருந்து யானைகளை பாதுகாக்க திருச்சி சிறுகனூர் அருகே அட்டகாசமான ஏற்பாட்டை செய்திருக்கிறது வனத்துறை. இது தொடர்பான காட்சிகளை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் பார்க்கலாம்...
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com