பாகுபலி யானைPT
தமிழ்நாடு
பாகுபலி யானையின் உடல்நிலை எப்படி இருக்கு? - வனத்துறை வெளியிட்ட தகவல்
பாகுபலி யானைக்கு சிகிச்சை அளிப்பதற்காக மயக்க மருந்து செலுத்த மருத்துவக்குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.
பாகுபலி யானைக்கு சிகிச்சை அளிக்க மயக்க மருந்து செலுத்த மருத்துவக்குழுவினர் தயார் நிலையில் உள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
நீண்டகாலமாக பாகுபலி யானையின் வாய்ப்பகுதியில் நோய் பாதிப்பு உள்ளதால் இதற்காக சிகிச்சை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பாகுபலி யானையை பற்றிய மேலும் தகவல்களை மேலும் தெரிந்துக்கொள்ள கீழிருக்கும் வீடியோவை காணலாம்