"பொன் ராதாகிருஷ்ணன் நல்லவர்... மோசமான கட்சியில் இருப்பதுதான் அவரின் பலவீனம்" - நாஞ்சில் சம்பத்

#ElectionWithPT முன்னெடுப்பில் நாஞ்சில் சம்பத் அவர்களுடன் கலந்துரையாடியது புதிய தலைமுறை. அவர் கூறுகையில், “தமிழ்நாட்டில் பாஜக வளராது. திட்டமிட்டு தமிழ்நாட்டை வஞ்சிக்கிற பாஜகவுக்கு வாக்களிக்கிற மனநிலையில் வாக்காளர்கள் இல்லை” என்றார் நாஞ்சில் சம்பத்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com