தமிழ்நாடு
Election With PT | மழைநீர் வடிகால் To பாதுகாப்பான சாலை.. தூத்துக்குடி மக்கள் சொல்லும் பிரச்னைகள்!
2024 மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் வாக்களிப்பதின் முக்கியவத்துவம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு முழுவதும் பயணித்துவருகிறது புதியதலைமுறை. அந்த வகையில் தூத்துக்குடி மக்கள் சொல்லும் முக்கிய பிரச்னைகளை இங்கே காணலாம்.
