Election Talks 2024: 40 தொகுதிகள்... பட்டியலில் உள்ள பாஜக வேட்பாளர்கள் யார்?

நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தமிழக பாஜக வேட்பாளர் பட்டியலுடன் டெல்லி சென்ற மாநில நிர்வாகிகள் அமித்ஷா உள்ளிட்ட தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com