Election Talks 2024: திமுக - விசிக தொகுதிப் பங்கீடு இழுபறிக்கு காரணம் என்ன?

நாடாளுமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் தமிழக அரசியல் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு நடைபெற்று வரும் நிலையில், விசிக உடனான தொகுதி பங்கீடு இழுபறிக்கு காரணம் என்ன? விரிவாக பார்க்கலாம்...
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com