\

ELECTION TALKS '24 | பெரம்பலூர் டூ தூத்துக்குடி... திமுக, அதிமுகவில் சீட் யாருக்கு?

மக்களவை தேர்தலையொட்டி தமிழக அரசியல்களம் சூடுபிடித்துள்ளது. பெரம்பலூர், விருதுநகர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, ராமநாதபுரம், மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட யாருக்கெல்லாம் வாய்ப்பிருக்கிறது என இந்த வீடியோ அலசுகிறது.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com