”மக்களவை தேர்தலில் ஈபிஎஸ் செய்த தவறு இதுதான்” - விளக்குகிறார் மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி லட்சுமணன்!

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நாம் 2026 சட்டமன்ற தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கான படிப்பினைகளையும் பாடங்களையும் கற்றுக் கொடுத்திருக்கிறது என்று இபிஎஸ் தெரிவித்தார். ஆனால், இபிஎஸ் செய்த தவறுகள் என்ன? விளக்குகிறார் பத்திரிகையாளர் லட்சுமணன்
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com