தமிழ்நாடு
விஜய்க்கு 98-120 சீட்டுகள் | 'Exit poll உண்மையா இருக்குமோ..' பரபரப்பாக சொன்ன பத்திரிகையாளர்கள்!
2026 சட்டமன்ற தேர்தல் முடிவுக்கான கருத்துக்கணிப்பில் தவெகவிற்கு 35% வரை வாக்கு சதவீதமும், 98 முதல் 120 சீட்டுகள் வரை கிடைக்கலாம் என்ற கருத்துக்கணிப்பு அரசியல் களத்தில் திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. அதுகுறித்து செய்தியாளர்கள் சொல்வதை பார்க்கலாம்.
