ELECTION EXCLUSIVE 2024 | நீலகிரியில் தனி ஒருவனாக வெற்றி பெறுகிறாரா ஆ.ராசா?

இன்றைய ELECTION EXCLUSIVE 2024 பகுதியானது நீலகிரி தொகுதியின் களநிலவரம் குறித்து விவரிக்க இருக்கிறது. திமுக வேட்பாளர் ஆ.ராசா பெரும்பான்மை வெற்றிபெறுவார் என்ற கணிப்பு சரியா? முழு தகவலை, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com