“விஜய்க்கு TVK எனும் பெயரை தேர்தல் ஆணையம் வழங்காது” - தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன்!

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில் கூட்டணி குறித்தான பேச்சுவார்த்தைகள் அனைத்து கட்சிகளிலும் நடந்து வருகிறது. இந்நிலையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் புதிய தலைமுறை டிஜிட்டலுக்கு அளித்த நேர்காணல்..
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com