\

“தவெக கொடி விவகாரத்தில் தலையிட மாட்டோம்...” - தேர்தல் ஆணையம்

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகக் கொடியில், யானை சின்னத்தை பயன்படுத்த தடை கோரி பகுஜன் சமாஜ் அளித்த மனுவுக்கு, “இவ்விவகாரத்தில் நாங்கள் தலையிட மாட்டோம்” என தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது. இதுகுறித்து இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் விரிவாக காணலாம்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com