நடிகர் ஆரி
நடிகர் ஆரிபுதிய தலைமுறை

’இதை ஏன் செய்யக்கூடாது?’ - தேர்தல் ஆணையத்திடம் கேட்ட நடிகர் ஆரி! கூட்டத்தில் எழுந்த கைத்தட்டல்!

’இதை ஏன் செய்யக்கூடாது?’ - தேர்தல் ஆணையத்திடம் கேட்ட நடிகர் ஆரி! கூட்டத்தில் எழுந்த கைத்தட்டல்!

தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக புதியதலைமுறை ஜனநாயக திருவிழா நிகழ்சியை தமிழகமெங்கும் நடத்தியது. இதன் நிறைவு நாள் அன்று பேசிய நடிகர் ஆரி, தனது அனுபவத்தை மக்களிடையே பேசியிருந்தார். பேசும்பொழுது அவர் சில கேள்விகளை தேர்தல் ஆணையத்திடம் கேட்டிருந்தார். அப்படி அவர் என்ன பேசினார் என்பதை இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com